நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

வியாழன், 4 நவம்பர், 2010

மழலைகள் வரைந்த ஓவியம்

சிற்ப்பிகள் இருவர் 
வரைந்த சித்திரம் 
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு 
 மழலைகள்  கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு 
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா 
தரையை சுத்தஞ் செய்வதா 
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா 
குறுஞ்செய்தியில் போடவா 
குஞ்சுகளை என்ன செய்வேன் .....


..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.


15 கருத்துகள்:

சிநேகிதி சொன்னது…

உங்களின் ரசனை மிகவும் நன்றாக இருக்கிறது..
இனிய தீபாவளி நல்வாத்துக்கள்

எஸ்.கே சொன்னது…

மிக அழகு!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் நிலாமதி

dineshkumar சொன்னது…

nice one.........

இனிய தீபாவளி நல்வாத்துக்கள்........

Vijisveg Kitchen சொன்னது…

super creativity.

Haapy Diwali Nilamathi & family.

ஜெய்லானி சொன்னது…

உங்களின் ரசனை சூப்பர்..!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குட்டி குட்டி கால்களால் வரைந்த அழகிய ஓவியம் – உங்களது மனதில் தோன்றிய அழகிய கவிதை – இரண்டுமே அழகு. இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

LK சொன்னது…

அருமை ....

ஆமினா சொன்னது…

அழகான வரிகள் நிலா! உங்க ரசனை அருமை.

மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

sivatharisan சொன்னது…

மிக அழகு!மிக அழகு! நல்ல பதிவு வாழ்த்துக்கள்

சே.குமார் சொன்னது…

ரசனை மிகவும் நன்றாக இருக்கிறது.

ம.தி.சுதா சொன்னது…

நன்றாக ரசித்த ருசித்த எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...

நிலாமதி சொன்னது…

என் தளத்தில் வாழ்த்து கூறியவர்களுக்கும், ப்தில், கருத்துப் ப்கிர்ந்த சிநேகிதி , எஸ்கே ,ஆர் வீ சரவணன் ,தினேஷ் குமார் , விஜி ..வெஜி கிச்சென், ஜெய்லானி ,வெங்கட் நாகராஜ் ,எல் கே ,ஆமீனா ,சிவதர்ஷன் ,சே குமார் ,ம தி சுதா ஆகியோருக்கு என் நன்றி

சீமான்கனி சொன்னது…

ரசிப்பதை தவிர வேறென்ன செய்ய ...
நிலாக்கா நலமா???விழாக்கால வாழ்த்துகள்...

சிவகுமாரன் சொன்னது…

கோபம் கொண்டு அடித்தால் பின் உங்கள் மனதை சுத்தம் செய்வது யார்?
கவிதை அழகு அந்தக் குழந்தைகளைப் போலவே.