மிகவும் நீண்ட நாட்களின் பின் உங்களுடன் .............
எல்லோரும் நலமா ? இன்று சித்திரைப் புத்தாண்டு வலையுலக உறவுகள் யாவரும் நலமோடும் வளமோடும் எண்ணிய யாவும் பெற்று இன்புற்று வாழ்க என வாழ்த்துகிறேன் . குடும்ப நிலை என்னை வலை உலக பங்களிப்பில் இருந்து தூர வைத்து விட்டது . இனித் தொடர முயற்சிக்கிறேன் . நேரமும் காலமும் கை கூடும் போ து ... மீண்டும் சந்திப்போம். நண்பர்களே .
6 comments:
Vanakkam puthu varuda valthukkal
அன்பின் தோழிக்கு
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
நலமே...
சித்திரை உங்களை வலைப்பக்கம் வர வைத்துவிட்டது. :)
நேரம் கிடைக்கும் போது எழுத வாருங்கள்...
அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நிலாமதி.... விரைவில் பதிவிடவும் வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் பங்களிப்பு வலையில் தொடர வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி யாதன் ராஜ் ..........செய்தாலி..... கெளசல்யா ..........எஸ் சுரேஷ்...வெங்கட் நாகராஜ் ...யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
Post a Comment