நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

வியாழன், 28 ஜனவரி, 2010

கேட்டு ரசித்தவை......

கேட்டு ரசித்தவை.....

மகன் : அம்மா ...எனக்கு ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேணும்......
.             உதவி      செய்யுங்கோ.
அம்மா: ...கொஞ்சம் பொறு அப்பா வார நேரம் ..அவரிடம் கேளு..
மகன்:     (அப்பா வாசல் படி ஏறு வதை கண்டதும்).....அப்பா உங்களிடம் ஒரு கேள்வி.....
அப்பா : கொஞ்சம் பொறு என் சொக்க்சை கழற்று கிறேன். .ராணி ......
              ரீ கொண்டு வாரும்.என்னடா கேட்ட நீ ?
மகன் ...அப்பா .sex............என்றால் என்னப்பா?
அப்பா:.....வந்து... :o வந்து .....(முழிக்கிறார்)
மகன் .........female ? male ? எதை போடுறது ...
அப்பா.......நீ பையன் . male என்று போடு........
                ( அப்ப்பாடா..நான் எதோ நினைச்சேன் )

மகன்  ......mother tongue .......என்றால் என்னப்பா.....
அப்பா:      அது உங்க அம்மா நாக்குடா.....ரொம்ப நீளம் என்று போடு....

*குறிப்பு .. mother tongue ....என்றால் தாய் மொழி .....ஹா .......ஹா.....

************************************************************

அப்பா : தம்பி காலாட்டி சாபிட்டு கொண்டிராமல் போய் படிடா.......
மகன்: ...படிச்சு என்னப்பா செய்கிறது...........
அப்பா: ..படிச்சு நல்ல உத்தியோகம் எடுத்து ? உழைத்து வைக்கலாம்.
               சேமிக்கலாம்.
மகன்:    சேமித்து     வைத்து எனப்பா செய்யலாம் ?
அப்பா:    பிற்காலத்தில் காலாடிக்கொண்டு இருந்து சாப்பிடலாம்....
மகன்:....அதை தானே அப்பா இப்போது செய்கிறேன்........
அப்பா:......... :mellow: :mellow: ...

8 கருத்துகள்:

seemangani சொன்னது…

நல்லா இருக்கு அக்கா குறிப்பாய் அந்த நாக்கு ரெம்ப ஷோக்கு...

கவிக்கிழவன் சொன்னது…

நல்ல இருக்கு ஜோக்கு

அண்ணாமலையான் சொன்னது…

கலக்குங்க...

ரிஷபன் சொன்னது…

ஹா .. ஹா.. ஹா

நிலாமதி சொன்னது…

என்னுடன் சேர்ந்து ரசித்த ...........சீமான் கனி........கவிக்கிழவன்.
.அண்ணாமலையான் ..ரிஷபன் யாவருக்கும் நன்றிங்க.

சே.குமார் சொன்னது…

நல்ல ஜோக்.

அம்பிகா சொன்னது…

\\மகன் ......mother tongue .......என்றால் என்னப்பா.....
அப்பா: அது உங்க அம்மா நாக்குடா.....ரொம்ப நீளம் என்று போடு....\\
:-}}}

anto சொன்னது…

பழைய ஜோக்குள் என்றாலும் உங்கள் தமிழில் படிக்க அழகாக இருக்கிறது!!!