..
புதுப்பானையில் புத்த்ரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம் கூட்டி
வரவேற்கிறோம் ,தை மகளே வா.
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா
பழையன கழிய வேண்டும்
புதியன புக வேண்டும்
காக்கைக்கு உணவளித்த கூட்டம்
கால் பருக்கைக்கு வழி யில்லை
புத்தர் சிலை சிந்தையில் வழிபட்டு
ரத்தாபிஷகம்செய்யும் பாதகர் கூட்டம்
குற்றம் உணர்ந்து உண்மைதெரிந்து
ஆவன செய்ய வேண்டும்
கலப்பை மறந்த பூமியில்
உழவுத்தொழில் உதாசீனம்
மாதாவை மறந்தாலும்
மண் மாதாவை மறவோம்
கடைசி தமிழன் உள்ளவரை
பொங்கிடுவோம் தைப்பொங்கல்
Followers
Thursday, January 14, 2010
Sunday, January 10, 2010
பொங்கல் வாழ்த்துக்கள்..............
பொங்கல் வாழ்த்துக்கள்..............
வலைத்தள நட்புகள் .....வாசகர்கள் .அனைவருக்கும் என் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள். விசெடமாக் ஈழத்து மக்கள் வாழ்வில் இன்பம் .....அமைதி வாழ்வு .......அன்றாட தேவைகள் யாவும் கிட்டவேண்டும். இதனால் மகிழ்வும் எதிர்கால் நம்பிக்கையும் தேடி வரும். உள்ளம் உடைந்து போனவர்கள் மன அமைதிகிட்டி ........இல்லிடம் .....தொழில் துறை ....கிடைக்க பெற்று மனித நேயமுடன் மக்கள் வாழ்வு சிறக்க வேண்டும் ........மீண்டும் என் வலைத்தள நட்புகள் .....வாசகர்கள் .....நலன் விரும்பிகள் யாவருக்கும் இனிய வளமான வாழ்வு பொங்க வாழ்த்துகிறேன். .

Subscribe to:
Posts (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...