நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, December 21, 2009

வாழ்த்துகள்.

வாழ்த்துகள்.

வாழ்த்து ....க்கள்..............வாழ்த்துகள்.

வாழ்த்துகள் என்பது தான் சரியானது . எழுத்து ...  பேச்சு வழக்கிலும்  வாழ்த்துக்கள் ஆகி விட்டது. 

வலைத்தள பதிவர்கள்........வாசகர்கள் அனைவருக்கும் எனது நத்தார் ........புதுவருட வாழ்த்துகள் உரித்தாகுக. உலகம் முழுக்க விழாக்கோலம் பூண்டு கிறீஸ்த்து  பிறப்பைக்கொண்டாடும்  இந்த வேளை. என் உளமார்ந்த வாழ்த்துகள். இது பண்டிகைக்காலம். வர்த்தக நிலையங்கள். வீடுகள் மின் விளக்குகளால் அலங்க்கரிக்க பட்டு பண்டிகை விடுமுறையை , கொண்டாடும் இவ்வேளை ஈழத்து உறவுகளையும் நினைகின்றேன். பிறக்க இருக்கும் புது வருடம் ,மகிழ்ச்சியும்  சுபீட்சமும்  நிறைந்ததாகவும், தங்கள்சொந்த இருப்பிடங்களை அடைந்து , புதிய வாழ்வை தொடங்கி அன்றாட நிலையில் வாழக் கிடைக்கக் வேண்டுமென்று பிராத்திப்போம். மீண்டும் விடுமுறை கழித்து மறு வருடம்  முதல் வாரத்தில் சந்திப்போம். புது வருடம் அனைத்து பதிவுல நட்புகளுக்கும் புதிய நல்ல மாற்றங்களையும் , சந்தோஷத்தையும் தருவதாக அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பர்களே .........உறவுகளே.

நட்புடன்  நிலாமதி