நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, December 21, 2009

வாழ்த்துகள்.

வாழ்த்துகள்.

வாழ்த்து ....க்கள்..............வாழ்த்துகள்.

வாழ்த்துகள் என்பது தான் சரியானது . எழுத்து ...  பேச்சு வழக்கிலும்  வாழ்த்துக்கள் ஆகி விட்டது. 

வலைத்தள பதிவர்கள்........வாசகர்கள் அனைவருக்கும் எனது நத்தார் ........புதுவருட வாழ்த்துகள் உரித்தாகுக. உலகம் முழுக்க விழாக்கோலம் பூண்டு கிறீஸ்த்து  பிறப்பைக்கொண்டாடும்  இந்த வேளை. என் உளமார்ந்த வாழ்த்துகள். இது பண்டிகைக்காலம். வர்த்தக நிலையங்கள். வீடுகள் மின் விளக்குகளால் அலங்க்கரிக்க பட்டு பண்டிகை விடுமுறையை , கொண்டாடும் இவ்வேளை ஈழத்து உறவுகளையும் நினைகின்றேன். பிறக்க இருக்கும் புது வருடம் ,மகிழ்ச்சியும்  சுபீட்சமும்  நிறைந்ததாகவும், தங்கள்சொந்த இருப்பிடங்களை அடைந்து , புதிய வாழ்வை தொடங்கி அன்றாட நிலையில் வாழக் கிடைக்கக் வேண்டுமென்று பிராத்திப்போம். மீண்டும் விடுமுறை கழித்து மறு வருடம்  முதல் வாரத்தில் சந்திப்போம். புது வருடம் அனைத்து பதிவுல நட்புகளுக்கும் புதிய நல்ல மாற்றங்களையும் , சந்தோஷத்தையும் தருவதாக அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பர்களே .........உறவுகளே.

நட்புடன்  நிலாமதி

19 comments:

பிரியமுடன்...வசந்த் said...

தங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி..

பிறக்கும் ஆண்டில் அனைத்தும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்துக்கள்...!

பிரபாகர் said...

நன்றி சகோதரி! உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

seemangani said...

//பிறக்க இருக்கும் புது வருடம் ,மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாகவும், தங்கள்சொந்த இருப்பிடங்களை அடைந்து , புதிய வாழ்வை தொடங்கி அன்றாட நிலையில் வாழக் கிடைக்கக் வேண்டுமென்று பிராத்திப்போம்.//

ஆமீன்...வாழ்த்துகள் அக்கா...

ஹேமா said...

புதிய ஆண்டில் எல்லாம் நல்லபடி...நினைத்தபடி நடக்கவும் உடலும் உள்ளமும் சுகமாய் இருக்கவும் என் வாழ்த்துகள் தோழி.

Sangkavi said...

நடப்பதெல்லாம் நல்லவையாக
நடக்கும் என எண்ணி இந்த புத்தாண்டில்
அனைத்து வளங்களும் பெற்று வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.....

பலா பட்டறை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்... :))))

நிலாமதி said...

பிரியமுடன் வசந்த் ..........நன்றி. உங்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நன்றி.........பிரபாகர் , உங்கள் வருகைக்கு நன்றி.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நன்றி ......சீமான் கனி பிறக்க இருக்கும் புது வருடம் நல்ல சேதிகளை கொண்டு வர வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நன்றி ஹேமா ....உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் இறைவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும்,மகிழ்வான வாழ்வையும் தர வேண்டுகிறேன்.

நிலாமதி said...

சங்கவி உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் அவ்வாறே இறைவன் அருள வேண்டுகின்றேன்.

நிலாமதி said...

பல பட்டறைக்கு என் .....வாழ்த்துகளும், பதிவுக்கு நன்றிகளும் உரித்தாகுக..

தியாவின் பேனா said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா said...

தங்களுக்கும் வாழ்த்துக்கள்..
நிலாமதியான
என் தோழியே.


புத்தாண்டு மலரட்டும்
வசந்தங்கள் பூக்கட்டும்..

அண்ணாமலையான் said...

”புது வருடம் அனைத்து பதிவுல நட்புகளுக்கும் புதிய நல்ல மாற்றங்களையும் , சந்தோஷத்தையும் தருவதாக அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பர்களே .........உறவுகளே.”
நானும் அதயே சொல்லிக்கறேன்.....

நினைவுகளுடன் -நிகே- said...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள்

சே.குமார் said...

அருமை.

அனைத்து வளங்களும் பெற்று வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.

அரங்கப்பெருமாள் said...

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....