Followers

Friday, December 30, 2011

இனிய புது வருடம் உதயமாகட்டும்.....

இனிய புது வருடம்  உதயமாகட்டும்...................

பழைய  ஆண்டு கழிந்து புது ஆண்டு ...காண இருப்போருக்கு .2012 .......என்னும் புதிய ஆண்டு மகிழ்ச்சிகரமாக  உதயமாகட்டும் என வாழ்த்துகிறேன் . அத்தோடு .........சென்ற வருடம்  மகிழ்ச்சி .....வெற்றி ....சிறு சோகம் ......சாதனை ...வீடு மாற்றம் ...........என பலவாறாக  என் வாழ்வில் வந்து விளையாடியது .......இத்தனையும் தந்து என்னை  இன்றுவரை வாழ வைக்கும் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி ...........என் வலை பக்க  வாசகர்களுக்கும் கருத்து பரிமாறும் உறவுகளுக்கும் .இனிய புதுவருடம அமைய    வாழ்த்துக்கள் ........வரும் வருடத்திலிருந்து  வாரம் ஒருபதிவாவது போடணும் ......என சங்கற்பம் பூண்டு .............மீண்டும் வருட  முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.......சகோதரி நிலாமதி ..

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

அக்கா தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

Vijayakumar .P said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Unknown said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாமதி..!

யுவராணி தமிழரசன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வினோ said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்த்தோட்டம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா

Unknown said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...இனிய தோழிக்கு..!

ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)

மாலதி said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

Unknown said...

அம்மா வணக்கம்! தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!