.பதிவர் உலக நண்பர் யோ அவர்கள் என்னை இது பற்றி எழுத அழைத்ததால் , அன்பான அழைப்பை தட்டி கழிக்க முடியவில்லை. இது ஒன்றும் கஷ்டமான் வேலையுமில்லை.
- முதலில் கடவுள்........என்னை படைத்த அந்த சக்திக்கு இறைவனுக்கு நன்றி...........இளமைக்காலத்தில் மிகுந்த பய பக்தியுடன் வளர்க்க பட்டேன். நான்கிறிஸ்டியன் பெண். பாடகி .கோவில் லில் வாசகி ......தினமும் கோவிலுக்கு போய் தான் மறுவேலை.
- பணம்..........இது இல்லாவிடாலும் தொல்லை ...இருந்தாலும் இதை பாது காக்கும் தொல்லை. அளவோடு உழைத்து அளவோடு வாழனும். ஐந்து ரூபா உழைத்தால் அதற்கேற்ற செலவு .........ஐம்பது உழைத்தால் அதற்கு ஏற்ற செலவு எங்கிருந்தாவது வரும். கொஞ்சம் இருந்தாலும் கஷ்ட படுபவர்களுக்கு கொடுக்கணும்.
- காதல் .............உள்ளத்து உணர்வு எல்லோருக்கும் வரும் . மனம் கொண்டது மாளிகை , நானும் காதலித்தேன் . போராடி வென்றேன்.சோதனை வேதனைகளைக் கண்டு சாதனை புரிந்தேன். யாராலும் கொடுக்க முடியாத மன அமைதியும் , சாடிக்கு ஏற்ற மூடி .
- அழகு .............ஒருவருடைய ரசனை என்றும் சொல்லலாம். அது பார்ப்பவர் உள்ளதை பொறுத்தது . இயற்கை , பூக்கள், குழந்தைகள், நீலக்கடல், வீசும் தென்றல். தாய்மை அழகு.
யாரவது முடிந்தவர்கள் தொடரலாம். ரசனையுள்ளவர்கள் தொடரலாம். நட்புடன் நிலாமதி
15 comments:
காதல் - அழகு - கடவுள் - பணம்
இன்றைய தேவை...
விளக்கங்கள் அருமை
சந்ரு ........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி...
நல்ல பார்வை......
உங்கள் வரவுக்கு என் நன்றிகள்.
நல்ல தத்துவம் பேசுகிறீர்கள் அனுபவம் போல
பணத்தை பற்றி நீங்கள் கூரியது அருமை ..
இருந்தாலும் கஷ்டம் இல்லை என்றாலும் கஷ்டம் ..
என்னுடையதும் கொஞ்சம் எட்டி பாருங்க .
http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post.html
எனது அழைப்பை தொடர்ந்ததற்கு நன்றிகள் நிலாமதி அக்கா..
உங்களது காதல், அழகு, கடவுள், பணம் பற்றிய பார்வைகள் அழகானது
விளக்கம் அருமை
//யாரவது முடிந்தவர்கள் தொடரலாம். ரசனையுள்ளவர்கள் தொடரலாம்.//
ஐ லைக் இட்
காதல்...அழகு...கடவுள்...பணம்.
முதல் மூன்றைப்பற்றிய தங்களின் கணிப்பு அருமை. பணம் பற்றிய தங்களின் பார்வை சரியானது.
ரேகா ராகவன்.
தியா உங்கள் வரவுக்கு நன்றிகள்.
ரேகா ராகவன் ..........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.
யோ ...உங்க வரவுக்கு நன்றி.......
கதிர் உங்கள் பதிவுக்கு நன்றி. மற்ரவர்களுக்குசிரமம் தராமல் ரசிப்பவர்கள் எழுத நினைப்பவர்கள் எழுதலாம் தானே .
ராஜ ராஜன் ........உங்க வரவுக்கு நன்றி.....
Post a Comment