http://www.youtube.com/watch?v=koFEEMYgrr8&feature=player_embedded
எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும் .
இது சோகங்கள் சுமந்த வாரம். ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடிலும் நடந்த இழப்ப்பு வருடாவருடம் அவர்களை நினைக்கும் வாரம். காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும்.
எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும் .
இது சோகங்கள் சுமந்த வாரம். ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடிலும் நடந்த இழப்ப்பு வருடாவருடம் அவர்களை நினைக்கும் வாரம். காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும்.
13 comments:
சோகங்களை நீ மட்டும் சுமக்க வேண்டாம் தோழி
ஈழமண்ணில் நான் பிறக்கா விடினும்
நானும் ஈழன் தான்
சுமந்து செல்லவும்
ஈழம் வெல்லவும்
என் உயிரும்
உங்களோடு பயனிக்கும்
உறுதியளிக்கிறேன்..............
அக்கா அவர்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. சொல்வதற்கு வாய்ப்பும் இல்லாமல் போகிறதே....
உருக்கமான காணொளி.
எதுவும் மாறும் நிலாக்கா...வார சோகத்தை வருட சந்தோஷங்கள் மறக்கடிக்கட்டும்...நம்மோடு நாமிருக்கும் வரை.....
சோகங்களை உங்களுடன் நானும் சுமக்கிறேன்...
இது தமிழர்களின் சோகம்.
நினைக்க மட்டுமே...
எமக்காக வாழ்ந்தவர்கள் !
சே.குமார் சொன்னது…
சோகங்களை உங்களுடன் நானும் சுமக்கிறேன்...
இது தமிழர்களின் சோகம்.
...... நானும்.
//காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும். //
நிச்சயமாக
இது தமிழர்களின் சோகம். நிச்சயம் ஒரு நாள் விடிவுகாலம் ஏற்படும்.
கல்லறை மீதினில் கண்துயிலும் காவிய நாயகர்கள்
சந்தன பேழையில் நிம்மதி கொள்ளும் கார்த்திகை பூக்கள்
ஆறுதல் சொல்ல
வார்த்தைகளுக்கு கூட
தட்டுப்பாடு தான்
தமிழில்.
தலைவர்கள் மறந்திருக்கலாம்
தன்னனலத்துக்காக்.
தமிழர்கள்
மறக்க மாட்டார்கள்
தலைமுறைக்கும்.
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/blog-post.html
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/blog-post_24.html
எத்தனை நாள் சோக கீதம் இசைத்துக் கொண்டு 'நிச்சயம் ஒரு நாள் விடிவு கிடைக்கும்' என்று குறி சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோமென்று தெரியவில்லை. நாம் சோகங்களை மனதளவில் ரசிக்கிறோமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது. கமெண்ட்டுகளில் பகிரப்படும் சோக கருத்துகள் டீக்கடை மேசைகளில் பரிமாறப்படும் அரசியலை விட எந்த விதத்திலும் உயர்ந்ததாகத் தோன்றவில்லை. ஈழ மக்களுக்கு எப்படி விடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதக்களங்களை நாம் அமைத்தால் நல்லது என்றுபடுகிறது.
மனதை உருக்கும் காட்சி ...விடியல் வரும் என்ற அனைவரின் நம்பிக்கையும் பலிக்கட்டும்!
Post a Comment