Followers

Tuesday, December 14, 2010

சிரிப்.. பூ ..சிரிக்கலாம் வாங்க..ஹா ஹா

http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded


சிரிப்....  பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா

சிரிக்க கூடிய ஒரே ஒரு விலங்கு மனிதன். சிரிப்பு கவலைகளை மறக்க வைக்கிறது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது .சிரிப்பு பல வகை கள்ள மில்லா  குழந்தைச்சிரிப்பு கன்னியரின்  புன் சிரிப்பு. நமட்டு சிரிப்பு ...ம்ம்ம் ...ஆணவச்சிரிப்பு. சிரிப்பு தசைகளுக்கு பயிற்சியளிக்கிறது .மனசு இலேசாகிறது .  இளமையை கூட்டுகிறது.

என்னுடன் சேர்ந்து நீங்களும் சிரியுங்கள்.

25 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சார்லி சாப்ளின் அவர்களின் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி.

ம.தி.சுதா said...

அக்கா... தங்கள் சிரிப்பில் இப்போ கலக்க முடியல நாளை கலக்கிறேன்...

Thanglish Payan said...

Good post..

Thanglish Payan said...

Thanks for sharing..

சீமான்கனி said...

நிலாக்கா சும்மாவே சிரிக்கணுமா??

:)))

Chitra said...

I think that link has tamil letters, which is not letting it to open.

நிலாமதி said...

சீமான் தனியே அல்ல சேர்ந்து ( என்னுடன்) தான் சிரிக்க சொன்னேன்.........ஹா ஹா ஹா

நிலாமதி said...

நன்றி சித்ரா .........இப்பொது அட்ஜஸ்ட் செய்து இருக்கேன் பார்க்கலாம்.

நிலாமதி said...

வெங்கட் நாகராஜ்...மதி சுதா ..........தங்க்லீஷ் பையன் .....யாவருக்கும் என்னுடன் சேர்ந்து சிரித்தமைக்கு நன்றி .

வினோ said...

சிரிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி நிலாமதி.

ஹேமா said...

நிலாமதி அக்கா நீங்களும் சிரிக்க வச்சுடலாம்ன்னு பாக்கிறீங்க.சந்தோஷம் !

sathishsangkavi.blogspot.com said...

நானும் உங்களோடு சேர்ந்துக்கிறேன் சிரிக்க...

Unknown said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ADMIN said...

நன்றி! நானும் சிரித்தேன்.. சிரிக்கிறேன்.. சிரிப்பேன்..ஹா...ஹா...!

ADHI VENKAT said...

நல்லதோர் பகிர்வு. நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

ha ha ha :-))))

ALLMOBILEREPAIER said...

NICE

http://usetamil.NET

r.v.saravanan said...

ஹா...ஹா.ஹா...ஹா.

மாதேவி said...

சிரி...சிரி..ப்... பூ

முதியோர்களின் பொக்கைவாய் சிரிப்பை சேர்த்திருக்கலாம் :)

தூயவனின் அடிமை said...

பார்த்தேன் சிரித்தேன் அருமை.

'பரிவை' சே.குமார் said...

Ha... ha... ha...

நல்ல பகிர்வு.

ஆமினா said...

வீடியோ க்ளிப் பாத்து பயங்கரமாசிரிச்சுட்டேன்

நன்றி இதை பகிர்ந்தமைக்கு

ஆனந்தி.. said...

superb comedy clip nila..really enjoyed..thanks to sharing us..:)))

தமிழ்த்தோட்டம் said...

சிரிப் ...................பூ

கலக்கல்

தமிழ்பிரியன் said...

ஹா.. ஹா.. :) :)