நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Tuesday, December 28, 2010

புது வருடத்தில் சந்திப்போம்


என் வலைதள நட்புகளுக்கு இனிய புத்தாண்டு மலரட்டும்.
அழகான் மலர்களை போல மலர்ந்து மணம் வீசட்டும்.
பழையன்  கழிந்து புதிய எண்ணங் கள் செயல்கள், தீர்மானங் கள்
நிலைத்து நிறைவேற வாழ்த்துக்கள்.

 நல்லதையே நினைத்து  நல்லதையே செய்வோம்.
வருங்காலம் வளமாகட்டும் ,உங்களுக்கும் எனக்கும்
.புதியதாய் சிந்திப்போம்  மீண்டும் புது வருடத்தில் சந்திப்போம்.

24 comments:

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாமதிக்கும் நண்பர்களுக்கும்...

ஆமினா said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நிலாமதி

நேசமுடன் ஹாசிம் said...

கண்டிப்பாக நல்லதாய் மலர்ந்து அனைவரும் நலம் பெற வாழ்த்துகள்

komu said...

புது வருட வாழ்த்துக்கள்.

இரவு வானம் said...

உங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

dineshkumar said...

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி

komu said...

புதிதாய் சிந்திப்போம். புதுவருட வாழ்த்துக்கள்.

ஜீ... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :-)

சே.குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலா. புத்தாண்டில் நிறைய எழுதுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அரசன் said...

அக்கா வணக்கம் ...

உங்களுக்கும் இனியபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

இந்த வருடம் நல்லதோர் அமைதி நிலவ இறைவனை வேண்டிகொள்கிறேன்

ஹேமா said...

நம்ப்பிக்கையோடு பிறக்கட்டும் புத்தாண்டு உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்குமாய் !

வினோ said...

உங்களுக்கும் உங்களின் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழுத்துக்கள் நிலாமதி...

ஆனந்தி.. said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நிலாமதி

ம.தி.சுதா said...

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா..

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உளமார்ந்த எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Kalidoss said...

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Lakshmi said...

புதுவருட வாழ்த்துக்கள்.

பிரஷா said...

தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sivatharisan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Anonymous said...

நல்லாருக்கு...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலாமதிக்கும்

முல்லை அமுதன் said...

nalla kavithai.
paaraadduukkal.
mullaiamuthan
(kaatruveli-ithazh)