நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Sunday, January 10, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்..............

பொங்கல் வாழ்த்துக்கள்..............

வலைத்தள  நட்புகள் .....வாசகர்கள் .அனைவருக்கும் என் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள். விசெடமாக் ஈழத்து மக்கள் வாழ்வில்  இன்பம் .....அமைதி வாழ்வு .......அன்றாட தேவைகள்  யாவும் கிட்டவேண்டும். இதனால் மகிழ்வும் எதிர்கால் நம்பிக்கையும் தேடி வரும். உள்ளம் உடைந்து போனவர்கள் மன அமைதிகிட்டி ........இல்லிடம் .....தொழில் துறை ....கிடைக்க பெற்று மனித நேயமுடன் மக்கள் வாழ்வு சிறக்க வேண்டும் ........மீண்டும் என் வலைத்தள நட்புகள் .....வாசகர்கள் .....நலன் விரும்பிகள் யாவருக்கும் இனிய வளமான வாழ்வு பொங்க வாழ்த்துகிறேன். .

16 comments:

seemangani said...

உங்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.....நல்ல

சந்ரு said...

உங்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்த்துக்கள்.

அரங்கப்பெருமாள் said...

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Sangkavi said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

யோ வொய்ஸ் (யோகா) said...

தாங்களுக்கும் தாங்கள் குடும்பத்திற்கும் இனிய தைப்பொங்கல் வாழ்ததுக்கள் அக்கா

கவிக்கிழவன் said...

நன்றி சிறப்பாக அமையட்டும் தமிழ் தை பொங்கல்

அன்புடன் மலிக்கா said...

நிலாமதியான என்தோழியே தாங்களுக்கும் அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சே.குமார் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....

தியாவின் பேனா said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

மாதேவி said...

உங்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திருப்பூர் மணி Tirupur mani said...

வாழ்த்துக்கள் அக்கா..!

நிலாமதி said...
This comment has been removed by the author.
நிலாமதி said...

.சீமான் கனி .......சந்துரு ...அரங்க்கப்பெருமாள் ..சங்கவி ...ஜ யோ வாய்ஸ் .........கவிக்கிலவன் அன்புடன் மாலிக்கா ...எஸ்.குமார் தியாவின் பேனா ...மாதேவி ..திருப்பூர் மணி ..யாவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்கள் வரவுக்கு நன்றி...

வானம்பாடிகள் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

நல்வாழ்த்துகள்.. மனித நேயம் சிறக்கட்டும்.. எங்கும் சாந்தி நிலவட்டும்..

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலா..