Followers

Monday, May 30, 2011

மீண்டும் சந்திப்பேன்............

மீண்டும் சந்திப்பேன்............


பதிவுலக நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அறிவித்துக் கொள்வது . எனது வீடு மாற்றம் பெற்றதாலும் , சில முக்கிய குடும்ப அலுவல்களிலும் பதிவுலகம் வர முடியவில்லை . எந்த பதிவும் போடவும் நேரமில்லை.  என்னை, , என் பதிவுகளை எதிர்பார்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 அடுத்த தாக வெளியூர் பயணம் ஒன்றுக்கு ஆயத்தங்கள்  நடக்கிறது . மீண்டும் எனக்கு ஆதரவு  கருத்து பதிபவர்களிடம் பணிவான   வேண்டுகொள் . சில வாரங்கள் ,  வரை காத்திருங்கள்...... மீண்டும் வருவேன். நன்றி வணக்கம்.  நிலாமதி .

8 comments:

தமிழ் உதயம் said...

குடும்பம், பணி - இவைகளுக்கு பிறகு தான் வலைஉலகம். வேலைகளை முடித்து வாருங்கள்.

இமா க்றிஸ் said...

Happy holidays Nila. ;) Have a nice time.

கவி அழகன் said...

மெயில் போடுவமோ எங்க ஆல காணல எண்டா நீங்கள் பதிவு போட்டுடிங்க
எல்லா குடும்ப விடயங்களும் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்

சிசு said...

காத்திருக்கிறோம்....

Admin said...

விரைவில் வாரங்கள் குடும்ப விடயங்கள் சிறப்படைய வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

பலகாலமாக வெவ்வேறு தளங்களிலும் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படித்துவருகிறேன். வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

மீண்டும் வாருங்கள்

மாலதி said...

குடும்பம், பணி - இவைகளுக்கு பிறகு தான் வலைஉலகம். வேலைகளை முடித்து வாருங்கள்.