Followers

Friday, October 21, 2011

மீண்டும் உங்களோடு ........

...

காலம் இட்ட கட்டளையாய் கடந்த இரண்டுமாதங்களும் ...வெளி யூர் பயணம் ...வீடுமாற்றம் என்று ... என்னை பாடாய் படுத்திவிட்டது. மனசும் கனத்தது . மாற்றங்கள் ஓட்டங்கள் கலக்கங்கள் சிந்தனைகள்  எதிர்பார்ப்புகள் என்று  கடல்  அலை   போல ... பந்தாடப்பட்டுக்    கொண்டு இருந்தேன் .  ஒருசில   நல்ல விடயங்களும் இடையிடை  ஆறுதலை  தந்தன . வாழ்வின் திருப்பு  முனையாகவும்  இருந்தது .......எழுத மனமின்றி ...வந்து வாசித்து விட்டு   சென்று விடுவேன்........தற்போது தான் வேளை வந்தது .......


"அப்பாடா " என்று இருக்கிறது .....கணனியில் எழுதவும் நேரம் கிடைக்கிறது . மீண்டும் இந்த  நிலவு தோன்றும் வேளை ....வந்துள்ளது . நடப்புகளை காணும் ஆவலுடனும், விரைவில் உங்களுடன் பதிவுகளோடும்,  என் சின்ன கிறுக் கல்களோடும்  சந்திப்பேன் ........... அதுவரை 

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ....தீபாவளி வாழ்த்துக்கள் .ஒளியின் பிரகாசம் போல் உங்கள் மனம் மகிழட்டும். 

நன்றி வணக்கம் 

13 comments:

Kousalya Raj said...

welcome back ! இனி நிரம்ப தொடங்கட்டும் நிலாமதியின்(அவர்களின்) பக்கங்கள்...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் வருக... நல்ல பதிவுகள் தருக....

Anonymous said...

வாங்க வாங்க நிறைவோடு எழுதுங்கள் வாழ்த்தோடு வரவேற்கிறோம்..

அம்பலத்தார் said...

வணக்கம் ரொம்பநாட்களுக்கப்புறம் தலைகாட்டியிருக்கிறிங்க மறுபடியும் ஓடிடாமல் இடையிடையே பதிவுபோடுங்கோ

நிலாமதி said...

கெளசல்யா ........ஆர் வீ சரவணன். வெங்கட் நாகராஜ் ..தமிழரசி ..அம்பலத்தார் . நன்றி .......

உங்கள் ஊக்கம் என்னை ஆக்குவிக்கும்.

'பரிவை' சே.குமார் said...

welcome back !

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Selmadmoi gir said...

Happy dewali

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவு மகிழ்வூட்டுகிறது
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ... நிலாமூன்... கொஞ்சக்காலமாக நீங்களும் பதிவேதும் போடவில்லையோ? நான் தான் வரவில்லையாக்கும் எனக் கவலைப்பட்டேன்... நல்லது மீண்டும் வந்து நிலவைப் பரப்புங்க...

“நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை”

துரைடேனியல் said...

Welcome back and post your posts in web and our minds. God bless you!