Followers

Wednesday, August 19, 2009

மலர் கொண்டு வருவேன் .........

மலர் கொண்டு வருவேன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு
ஒரு நினைவலை தாலாட்டு
பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு
பாசமுடன் பேறு எடுத்த பெட்டை நான்
பாலுட்டி தாலாட்டி பண்புடன் நல்ல பழக்கமுடன்

பாங்காய் அணைத்து வளர்த்திடாள்
பள்ளி சென்று நானும்படிகையிலே
பக்குவமாய் பாடங்கள் பலதும்
சொல்லித்தந்த வழிகாட்டி
கடை குட்டி என் மீது கூடிய கரிசனம்
கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி விடுதி விட்டு
வீடு க்கு விடுமுறை வந்தால்
விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்
பல்கலைக்கு காலடி நான் வைத்த போது
கண் கான தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது ................

4 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

நிலாமதி said...

யோ எதையும் எழுத மறந்து விடார்...........அதனால் நீக்குகிறேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

மறக்க வில்லை. வருகையை பதிவு செய்ய ஒரு ஸ்மைலி போட்டேன். வாழ்த்துக்கள்

நிலாமதி said...

உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி .......