எனக்கு லாபிரா லாமின் இடமிருந்து ஒரு அழைப்பு ..........அகர வரிசையில் எழுதும் படி ...........இதோ என் சிந்தனையில் உதித்தவை.......
அ..... ..அம்மா. எனக்கு உதிரத்தை பாலாக்கி ஊட்டிய என் தாயை நினைகிறேன்.
ஆ .....ஆண்டவன் . என்னை படைத்த ஆண்டவனை போற்றுகிறேன்.
இ........இதயம் ....என் இதயம் கவர்ந்து அன்புடன் இருக்கும் என் அன்பு அத்தான்.
ஈ ......ஈ மடல் மூலம் என்னுடன் அன்போடு உறவாடும் வலைப்பதிவு நட்புகள்.
உ ......உலகம் ...உலகம் உருண்டை து ன்பமும் இன்பமும் உள்ளது
ஊ ....ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.
எ.......என்றும் மறக்க முடியாத உறவுகளை தினமும் நினிக்கிறேன்.
ஏ...... ஏணி போல் உதவிய ஆசிரியர்களை, என் நெஞ்சம் என்றும் மறவாது ..
ஐ .... ஐயா என்று நான் அன்போடு அழைக்கும் என் பக்கத்து வீடு உறவு.
ஒ.......ஒரு நாளும் எனை மறவாத இனிதான மனங்களை எண்ணுகிறேன்.
ஓ......ஓராயிரம் கோடி நன்றிகளை எனை பெற்றவருக்கு சொல்லவேண்டும்
ஒள..........ஒளவை பாட்டியாக எட்டாம் வகுப்பில் நடித்த ஞாபகம் ....நினைவில்
நிழலாடுகிறது .
.: அகேனம் தேடி தவிக்கிறேன் என் கணனியில். .உதவி .........உதவி............
.: ithu o0o
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
16 comments:
நல்லா இருக்கு தோழி... அகேனம் என்ற வார்த்தைக்கு மட்டும் எனக்கு அர்த்தம் தெரியவில்லை..
அருமையாக உள்ளது பாராட்டுகள்
கிசோர் அகேனம் என்றால்
அக்கு (ஃ) என்று பொருள்படும்.
//ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.//
நல்லது நடக்க வாழ்த்துகள்
அகர வரிசை நன்றாக இருக்கிறது.
அருமை நிலா அக்கா..
உங்கள் உள்ளபதிவாய் தெரிகிறது....
நானும் அழைத்திருந்தேன் நீங்கள் கவனிக்கவில்லை போலும்....
வாழ்த்துகள்...
நல்ல பதில்கள்...அருமை..
எல்லாப் பதில்களும் சூப்பர் . நன்றாக இருக்கிறது.
உங்கள் வரவுக்கு நன்றிகள் கிஷோர் ........நட்புடன் நிலாமதி
கதிர் .........உங்கள்வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி........
யோ ........உங்களுக்கு நன்றிகள்.
சீமான்கனி வரவுக்கு நன்றி.....அன்று எழுதும் மனநிலை இருக்க வில்லை குறையாக எண்ணவேண்டாம்.
கீதா ...உங்கள்வரவுக்கு நன்றி.
ஜெஸ்வந்தி.வணக்கம்.உங்கள்
வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்
நட்புடன் நிலாமதி
//ஓராயிரம் கோடி நன்றிகளை எனை பெற்றவருக்கு சொல்லவேண்டும்//
இது நெஞ்சை தொட்டது
பனையூரான்... உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி...நட்புடன் நிலாமதி
ஃ-நிலாமதி by pressing q in ur keyboard in ekalappai font
or see the tamil font u install in the computer about the keymap which will give information about the letters which to be use
simply nice this agara varisai
Post a Comment