நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு ) வார்த்தையில்லை எனக்கு ...........
மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு, வார்த்தைகளாக் வெளி வரும் இந்த வேளையில் .நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தையில்லை எனக்கு .......இன்றோடு நான் எழுதிய ஐம்பதாவது பதிவு ..........இந்த வருடம் சித்திரை திங்கள் ஐந்தாம் திகதி எனது முதற்பதிவு .......ஐந்து மாதங்களில் நான் பதியும் ஐம்பதாவது பதிவா ?.......திகைத்து போகிறேன். அதுவும் நண்பர்கள் சிலர் ஞாபக் படுத்திய பின் .......என்னாலே என்னயே நம்ப முடியவில்லை. பொறுமையாக் நான் கிறுக்கும் சிறு கதைகளுக்கு எல்லாம் பினூட்ட்மிட்டு ...கருத்து சொல்லி என்னை தட்டிக் கொடுத்த உறவுகளுக்கு .என் உள்ளத்தால் சொல்லும் வார்த்தை" நன்றி" உங்களுக்கு .......
நான் வலைப்பதிவுக்கு தட்டித் தடுமாறி வந்து திகைத்து நின்ற போது வழி காட்டிய உள்ளங்களையும் நினைத்து கொள்கிறேன். மேலும் எனக்கு ஊக்கமளித்த வாசகர்களுக்கும் இந்நேரம் மறக்கவில்லை . தமிளிஷ் தமிழ் மணம் மூலமாகவும் வாசகர்களை நான் கவர்ந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது , என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே எனக்கு தோன்று கின்றன. மேலும் என்னை வளர்த்து , பல படைப்புகள் தர அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை உடல் நலமுடன் வாழ வைக்கவேண்டும் என கூறி விடை பெறுகிறேன். நட்பான வணக்கமுடன் உங்களில் ஒருத்தி நிலா மதி
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
26 comments:
வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா
என் நினைவு மரத்தில் .........நீங்களும் ஒரு கிளை. நன்றி
சும்மா அடிச்சு ஆடுங்க
வாழ்த்துக்கள் :))
வணக்கம் நிலாமதி,
உங்கள் ஐம்பதாவது இடுகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது உங்கள் வீட்டை முதன்முதலாக எட்டிப் பார்க்கிறேன். இணைய வலைப் பூக்கள்தான் உலகிலேயே அதிக ஜனநாயகம் உள்ள ஊடகம் என்பது எனது கருத்து. இனித்தான் வாசிக்க வேணும். முதலில் உங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
விரைவில் நூறாவது இடுகை இட வாழ்த்துக்களுடன்,
ரேகா ராகவன்
நேற்றே வாழ்த்து சொல்லிட்டேன்
சரி 51வது இடுகைக்கு வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள் நிலா
50 பதிவுகள் இட்டதுக்கு வாழ்த்துக்கள் அக்கா.. இவற்றில் 40க்கும் மேற்பட்டவை படிப்பினையான அல்லது உண்மைக்கதைகள் என நினைக்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்
யாசவி .........நன்றிஉங்கள் பதிவுக்கு.
ஜெயபாலன் அவர்களே ...உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் உங்கள் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.
ரேகா ராகவன்...உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
கதிர் ..........நன்றி...
யோ ...நீங்கள் நினைப்பது சரி.அநேகம் என் வாழ்வில் சந்தித்த ,சம்பந்தபட்ட பதிவுகள் தான்.இதைவாசிதாவ்து ஒரு சிலர் உள்வாங்கினால் அதுவே எனக்கு பெருவெற்றி.என் உள்ளதால் சொல்லும் நன்றி உங்களுக்கு
வாழ்த்துகள் நிலாமதி.
"சிந்தனை ஆற்றல் உயர"
ஜனா.....உங்களுக்கு என் நன்றி .
உளங்கனிந்த வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா
வாழ்த்துக்கள் தோழி..
ம்.....ம் ..........கிளப்புங்கள் ..!
நாங்களும் பின்தொடர்கிறோம்...
உங்கள் வாசகர்களாக...!
தொடரட்டும் உங்கள் சேவை!பாராட்டுக்கள் !
தமிழன்...உங்கள் பதிவுக்கு நன்றி
கிஷோர் .....உங்களுக்கு என் நன்றிகள்.
மணிகண்டன் நன்றி ....உங்களுக்கு. (இரு தடவை பதிந்ததில் ஒன்றை நீக்குகிறேன்.)
திருப்பூர் மணி .....உங்கள் வரவுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்!!! நிலாமதி...
நிலாமதி வார்த்துக்கள் இப்போதுதான் உங்கள் பதிவு பக்கம் வருகின்றேன்...
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...
Post a Comment