நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, April 14, 2010

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்.

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்........

வந்தது வசந்த காலம்
சித்திரைப்புதுவருடம் ..மலர்ந்து
துன்ப துயர் விலகும் காலம்
வாழ்வின் எதிர்பார்ப்பின் காலம்

துளிர்க்கும் காலம்
பருவநிலை மாறும் காலம்
விடுமுறை தொடங்கும் காலம்
நீயும் நானும் வாழும் காலம்

உன்னையும் என்னயும்
வாழ வைக்கும் காலம்
மகிழ்வாய் எதிர் கொள் காலம்
வெல்லும் காலம்

எல்லோருக்கும் வெல்லும் காலம் (வரும்)
வெற்றி... சுபம் ...ஜெயம்..கொள்ளும் .காலம் (வரும )


எல்லோருக்கும் ஜெயிக்கின்ற காலம் வரும்
.(பாடல் நினைவு  வருகின்றதா ...?)

10 comments:

ஈரோடு கதிர் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் நிலா

நிலாமதி said...

முதன் முதலாய் ..........உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

seemangani said...

உங்களுக்கும் வசந்தம் வீசும்...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சே.குமார் said...

சித்திரையில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் நிலா.

Cool Boy said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..
அருமையான படைப்பு..
உயர் ரசனை படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்..

சந்ரு said...

நீண்ட காலமாகத் தேடுகிறேன் வாழ்க்கையில் வசந்தத்தை இன்னும் வருவதை இல்லை.

நிலாமதி said...

நன்றி..............சீமான் .....உலவு...சே குமார்..பனித்துளி ...சங்கர் ....சந்துரு யாவருக்கும்.
நம்பிக்கையுடன் இருப்போம்

சுசி said...

நல்லா எழுதி இருக்கிறீங்க நிலாமதி..

பிந்திய புது வருட வாழ்த்துக்கள்.