காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலித்துக் கொண்டு இருபவர்களுக்கும்
நிறைவேறி வாழ்பவர்களுக்கும்
இனிக்காதலிக்க் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
காதல் கை கூடுவது இலகுவான் பாதை அல்ல
உண்மைக் காதல் என்றும் அழிவதில்லை.
உயிரோடு கலந்தது காதல்.
எல்லோருக்கும் எல்லார் மீதும் வருவதில்லை.
உண்மைக்காதல் பணம் அந்தஸ்த்து சாதி மாதம் பார்பதில்லை.
நெஞ்சில் துணிவு தைரியம் இல்லாதவர்கள் காதலிக்க் கூடாது .
காதல் பாதை முட்கள் நிறைந்தது.
எதிர்ப்பு ஏளனம் பொறுப்பு என்னும் கற்கள்
நிறைந்த,கரடு முரடான பாதை பாதை .
காதல் திருமணத்தின் பின் தான் காமத்தை தேடும்
காதல் எல்லோருக்கும் எப்போதாவது வரும்
தற்காலத்தில் மிகவும் மலிந்தது
அந்தஸ்த்து வச்தி,,பணம் .. பார்த்து வருவது
உண்மைக்காதல் உயிர் உள்ள வரை நிலைக்கும்.
காதலில் அவசரம் ஆகாது .
காதலில் இறங்கியவர்கள் ஒரு புது உலகில் சஞ்சரிபதுபோல இருக்கும்.
பல காதல் நீர்க்குமிழி போல சில தான் நாணல் போல நின்று நிலைக்கும்.
படித்ததில் பதிந்த்த்வை
16 comments:
HAPPY VALENTINE'S DAY!
நல்ல துவக்கம்.நன்றாக எழுதுகிறீர்கள்.
ஜனனிக்கு உள்ளதைப்போல உங்களுக்குள்ளும்
ஒரு பதட்டம் இருப்பதுபோல் எழுத்தில் தெரிகிறது.
இயல்பாக எழுதுங்கள் தொடர்ந்து வருகிறோம்.
தொடர வாழ்த்துக்கள்
Happy Valentine's Day
காதலர் தின வாழ்த்துக்கள்
காதலர்கள் தின வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
நன்றாக எழுதுகிறீர்கள்...
நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
காதலைப் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை..உண்மையா உறுதியா இருக்க முடிந்தால் மட்டும் காதல் செய்யுங்கள்..
நல்ல பதிவு.
நல்ல பகிர்வு...!
இரு இதயங்கள் பேசும் இனிய மொழியாம் காதலை கொண்டாடுவோம்...!!
காதலர்தின வாழ்த்துக்கள்...!!!
அக்கா என்னோட வாழ்த்தையும் செருங்க...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
காதலர்கள் தின வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா
VALENTINE'S DAY! வாழ்த்துக்கள்!
வாழ்வின் அடிப்படையே காதல்தான்
அதனால்தான்,
காதல் இன்றேல் சாதல் என்றான்.
மனிதனைப் போலவே எல்லா உயிரினங்களும் காதலினால் களி கொள்கின்றன.
மிருகங்களிலும், தாவரங்களிலும், கலைப் படைப்புகளிலும் கூட காதல் வரலாம்.
காதலுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு என்பதை பலரும் சுலபமாக மறந்துவிடுகிறார்க்ள.
அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துக்கள்.
HAPPY VALENTINE'S DAY!
Post a Comment