Followers

Saturday, August 15, 2009

நினைத்துப்பார்க்கிறேன் ....(..கவிதை )

நினைத்துப்பார்க்கிறேன் ..........

தாயின் கர்ப்பத்தில்
அந்த பத்துமாத பந்தம்
கவலையற்று ,இந்த
உலகம் மறந்து
நானும் அம்மாவுமாய்
உண்பதும் உறங்குவதுமாய்
பத்தாம் மாத முடிவில் "குவா"
என அழுகையும் திகைப்புமாய் ,
குதித்தபோது , எண்ணவில்லை ,
உலகம் இவ்வளவு பெரியது என்று ,
திகைத்து விடேன் நானும் தாயான போது

10 comments:

ஈரோடு கதிர் said...

தாய்மை அழகுதான்

சப்ராஸ் அபூ பக்கர் said...

நானும் தாயான போது!!!!!!.....

முடிவு கூட அருமை.....

வாழ்த்துக்கள் நிலாமதி.....

நிலாமதி said...

கதிர் அவர்களே ..........உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி . உங்கள் போன்றவர்களின் ஊக்கம் எண்ணி மேலும் ஆக்குவிக்கும்.

நிலாமதி said...

தாய் மை கிடைத்தற்கு அரிய செல்வம். அதன் பெருமை அறியாதவர்களும் உள்ளார்கள். தாய்மைக்காக ஏங்குபவர்களும் உளார்கள். தாய் ஒரு வகையில் படைப்பாளி. பிள்ளைகள் உர்வாகுகிறாள். மனிதனாக் வாழ்வாங்கு வாழ வைக்கிறாள். நிறையவே சொல்லாம் . உங்கள் வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

. said...

கவிதை அழகு...!! :) நானும் தாயாகப் போகிறேன் நிலா.. இன்னும் 4அல்லது 5 மாதத்தில்!! :)

theyaa said...

நல்லாயிருக்குது முடிவு அருமையாக உள்ளது.

நிலாமதி said...

தியா உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நிலாமதி said...

பிரியங்கா ...........உங்கள் வரவு மிக்க மகிழ்வாய் இருக்கிறது .
தொடர்ந்து இணைந்து இருங்கள்.

யாசவி said...

nice

:-)

நிலாமதி said...

yaasavi ......thank you for your message and keep on coming.