நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, June 14, 2010

விரைவில் வருவேன்......

விரைவில் வருவேன்..............

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. சித்திரை 23 க்குப்பின் எந்த பதிவும் போடவில்லை அவசரமாய் ஓடிவந்துபார்த்து  போவதுடன் சரி . என் வீடில் விருந்தினர்கள் வந்து இருக்கிறார்கள் .சிறு குழந்தைகளுடன் காலம் இனிதாய் போகிறது .அவர்கள் வீடில் திருத்தவேலை. எங்களுடன் தங்கியிருகிறார்கள். நலம் விசாரிக்கும்  அன்பு உள்ளங்களுக்கு நன்றி . என் வலைப் பக்கத்திலும் ஒரு சிறுமாறுதல். மீண்டும் ஒரு இனிய பதிவில் உங்களுடன் இணைந்து கொள்வேன். நட்புடன் நிலாமதி

4 comments:

Madumitha said...

சீக்கிரம் வாங்க.

seemangani said...

குழந்தைகள் கூட இருந்தா நேரம் போவதே தெரியாது இந்த தருணங்கள் திரும்ப கிடைப்பது கடினம் நிலாக்கா...புது வீடு நல்ல இருக்கு வாழ்த்துகள் ....

ஹேமா said...

நிலா...சுகமா இருந்தீங்கன்னாச் சரி.சீக்கிரமா வந்திடுங்க நிலாமதி.

திருப்பூர் மணி Tirupur mani said...

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம் அக்கா !