விரைவில் வருவேன்..............
காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. சித்திரை 23 க்குப்பின் எந்த பதிவும் போடவில்லை அவசரமாய் ஓடிவந்துபார்த்து போவதுடன் சரி . என் வீடில் விருந்தினர்கள் வந்து இருக்கிறார்கள் .சிறு குழந்தைகளுடன் காலம் இனிதாய் போகிறது .அவர்கள் வீடில் திருத்தவேலை. எங்களுடன் தங்கியிருகிறார்கள். நலம் விசாரிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி . என் வலைப் பக்கத்திலும் ஒரு சிறுமாறுதல். மீண்டும் ஒரு இனிய பதிவில் உங்களுடன் இணைந்து கொள்வேன். நட்புடன் நிலாமதி
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
4 comments:
சீக்கிரம் வாங்க.
குழந்தைகள் கூட இருந்தா நேரம் போவதே தெரியாது இந்த தருணங்கள் திரும்ப கிடைப்பது கடினம் நிலாக்கா...புது வீடு நல்ல இருக்கு வாழ்த்துகள் ....
நிலா...சுகமா இருந்தீங்கன்னாச் சரி.சீக்கிரமா வந்திடுங்க நிலாமதி.
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம் அக்கா !
Post a Comment