அழகுக்குட்டி செல்லம்
நல்ல பண்பான் பொறுமை சாலி மருமகன். தானே எழுத்து காலையில் காப்பி காபிபோட்டு குடித்து தன் சாப்பாட்டு பெட்டி ( குளிரூட்டியில் இருக்கும்) எடுத்துக் கொண்டு மனைவிக்கு காப்பியும் வைத்து விட்டு செல்வார். மாலை ஆறு மணியாகியதும்....நம்ம கதாநாயகி வாயிலை பார்த்த படியே இருப்பாள். கதவில் திறப்பு போட்டு சத்தம் கேட்டதும் ......ப்பா ......ப்பா என்று தாவியோடுவாள். மீண்டும் தாயிடம் வ்ர கஷ படுவாள் பிகு பண்ணுவாள். .என என் அக்கா மகள் சொல்வாள் . நானிவளை கழுவி துடைத்து உணவூட்டி தூங்க வைத்து பாலூட்டி எல்லாம் செய்கிறேன் . அழும்போது மட்டும் ம்மா மா என்கிறாள். மற்றும்படி ஒரே ப்பா ப்பா தான்.......கணவனுக்கு
( மருமகன்) தாயின் சுருளான கேசம், தனது நிறத்தில் மகள் கிடைத்ததை இட்டு உள்ளூர பெருமை. பெண குழந்தை கள் தந்தையுடன் கூட ஓட்டுத்லாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள். கண்மணியான .செல்லத்துடன் ஒரு உயிரும் ஈருடலுமாய் தான் வாழ்கிறார்கள். .
22 comments:
பெண் குழந்தைகள் என்றும் தந்தையுடந்தான் ஒட்டுதல் அதிகம். உங்கள் வீடு குட்டி செல்லத்துக்கு என் ஆசிகள்
அனுபவம் இனிமை!
படம் வரவில்லை
குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்!
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
எப்போதுமே பெண் குழந்தைகள் அப்பாவுடனே அதிகம் ஒட்டிக்கொண்டுவிடும். என் பெண்ணும் இதே கதைதான், நான் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின் அம்மாவை சீண்டுவதில்லை.. குழந்தைகளின் ஒட்டுதல் ஒரு அழகுதான் சகோ... பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு தோழி
என் தோளில் இருக்கும் அண்ணன் மகள் அஞ்சநாதேவியை பாருங்கள் இப்ப எங்க வீட்டு வாயாடி ஒன்னரை ஆண்டுகள்தான் ஆகுது அந்த வாண்டு போன்ல பேசும்போது கேட்கனுமே அப்பா ஜாக்கி வா அப்பா மம்மு வா
குழந்தைகளுடன் இருக்கும் போது நாம் ஒரு தனி உலகத்தில் சஞ்சரிப்போம்!அது நமக்கே நமக்கான ஒரு சுகம்! அருமை!
என் வலைப்பக்கம் வருகை தந்த எல் கே ..எஸ் கே ...சைவ கொத்து பரோட்டா..... யாதவன் ,வெங்கட் நாகராஜன், தினேஷ்குமார் சிவா
யாவருக்கும் என் நன்றிகள்.
பெண் குழந்தை என்றாலே அப்பா சைடு தான்... நானே அப்படித் தான்.. :-))))
என் மகளும் அப்படியே.. :-)) அழகா சொல்லிருக்கீங்க... :-)
அழகு குட்டி செல்லத்தை பற்றி நீங்கள் விவரித்துள்ள விதம் அழகு நிலாமதி தொடருங்கள்!!!!
good post
குழந்தைகள் உலகில் எங்களையும் நனைய விட்டீர்கள். நன்றி
// Ananthi சொன்னது…
பெண் குழந்தை என்றாலே அப்பா சைடு தான்... நானே அப்படித் தான்.. :-))))
என் மகளும் அப்படியே.. :-)) அழகா சொல்லிருக்கீங்க... :-)
//
நானும் அப்படித்தான்!
Ippadi kavithuvama anupuvam...
Awesome experience.
Daddy's little girl!
...very cute!
பெண்குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் ஈர்ப்பாய் செல்வது இயல்பு!
உங்கள் வீட்டு செல்லக்குட்டி என் ஆசிகள்.
மிகவும் அருமை
http://usetamil.forumotion.com
மிகவும் அருமை தோழி.. உங்கள் வீட்டு செல்ல குட்டிக்கு எனது வாழத்துக்கள்...
நல்ல அருமையா சொல்லிட்டிங்க. சூப்பர் குட்டிக்கு என் வாழ்த்துக்கள்.
அனுபவம் புதுமை!
அனைத்தும் அருமை!!
Post a Comment